ஜெயிலர் 2 படத்தில் சர்ப்ரைஸ் ஆக என்ட்ரி தரும் வித்யாபாலன் | மீசைய முறுக்கு 2ம் பாகம் படப்பிடிப்பு துவங்கியது | வராது... ஆனா வரும்! பாஸ்கியுடன் ஒரு 'கலகல' | இரண்டே முக்கால் மணி நேரம் ஓடும் 'மதராஸி' | தீபாவளி போட்டியில் இதுவரையில் 5 படங்கள் | மலையாள தேசத்தில் தமிழ் பாடும் குஜராத்தி... நடிகை சரண்யா ஆனந்த் | மெல்ல மெல்ல முன்னேறுவேன் : சஷ்டிகாவின் கனவு | எனக்குத் தெரிந்த அரசியல் இது தான்..! : பாலா பேட்டி | என் வாழ்வில் மாற்றம் ஏற்பட யார் காரணம்? : சிவகார்த்திகேயன் 'ஓப்பன் டாக்' | ஆலயமணி, சிவாஜி, பொன்னியின் செல்வன் 1 : ஞாயிறு திரைப்படங்கள் |
சூப்பர் சிங்கர் பிரபலமான அஜய் கிருஷ்ணா, தனது நீண்ட நாள் காதலியான ஜெஸ்ஸியை பலகட்ட போராட்டங்களுக்கு பின் கரம்பிடித்தார். அண்மையில் தனது பிறந்தநாளன்று மனைவி கர்ப்பமாக இருக்கும் இனிய செய்தியை சொல்லியிருந்தார். இந்நிலையில், இந்த தம்பதியினருக்கு கடந்த பிப்ரவரி 12ம் தேதியன்று அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த தகவலை இப்போது தெரியப்படுத்தி தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார் அஜய் கிருஷ்ணா. இதனையடுத்து மானசி, லக்ஷ்மி பிரதீப் என பிரபலங்கள் உட்பட ரசிகர்களும் அஜய் கிருஷ்ணாவுக்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.