மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (பிப்.,12) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - 96
மதியம் 03:00 - சுறா
மாலை 06:30 - பாட்ஷா
இரவு 09:30 - தங்கமகன் (2015)
கே டிவி
காலை 10:00 - பீஷ்மா
மதியம் 01:00 - ஸ்பைடர்
மாலை 04:00 - அந்தப்புரத்து வீடு
இரவு 07:00 - சைரா நரசிம்ம ரெட்டி
இரவு 10:30 - இரவுக்கு ஆயிரம் கண்கள்
கலைஞர் டிவி
காலை 09:30 - இந்திரலோகத்தில் நா அழகப்பன்
மதியம் 01:30 - ஆதி
மாலை 06:00 - வருத்தப்படாத வாலிபர் சங்கம்
இரவு 09:30 - ஆய்த எழுத்து
ஜெயா டிவி
காலை 09:00 - சிவகாசி
மதியம் 01:30 - புதுப்பேட்டை
மாலை 06:30 - வேதாளம்
இரவு 11:00 - புதுப்பேட்டை
கலர்ஸ் தமிழ் டிவி
மதியம் 12:00 - ஸ்டூவர்ட் லிட்டில்
மதியம் 02:00 - ஒரு ஆதார் லவ்
மாலை 05:00 - கூகுள் குட்டப்பா
இரவு 08:00 - ஐங்கரன்
இரவு 11:00 - ஆடை
ராஜ் டிவி
காலை 09:00 - புதுமைப்பித்தன் (1957)
மதியம் 01:30 - பட்டைய கௌப்பணும் பாண்டியா
இரவு 10:00 - அந்த ஒரு நிமிடம்
பாலிமர் டிவி
காலை 10:00 - சேவகன்
மதியம் 02:00 - வெற்றிமாறன் ஐ பி எஸ்
மாலை 06:00 - களம்
இரவு 11:30 - ஆரம்பம்
வசந்த் டிவி
காலை 09:30 - ஜே சி டேனியல்
மதியம் 01:30 - கூட்டாளி
இரவு 07:30 - பட்டினப்பாக்கம்
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - சாகினி டாகினி
மதியம் 12:00 - அனபெல்லா சேதுபதி
மாலை 03:00 - ஸ்கை பயர்
மாலை 06:00 - கூர்க்கா
இரவு 09:00 - ரெபல்
சன்லைப் டிவி
காலை 11:00 - கண்ணன் என் காதலன்
மாலை 03:00 - கண்ணன் ஒரு கைக்குழந்தை
ஜீ தமிழ் டிவி
காலை 09:00 - இது என்னோட ஜில்லா
மதியம் 12:30 - பிம்பிசாரா
மாலை 03:30 - வந்தா ராஜாவாதான் வருவேன்
மெகா டிவி
பகல் 12:00 - எங்க முதலாளி
இரவு 11:00 - வாழையடி வாழை