பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (ஜன.,1) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 11:00 - ஏஜெண்ட் கண்ணாயிரம்
மதியம் 03:00 - சிங்கம்
இரவு 10:00 - குலேபகாவலி (2018)
கே டிவி
காலை 10:00 - பூவெல்லாம் உன் வாசம்
மதியம் 01:00 - கலகலப்பு - 2
மாலை 04:00 - பேராண்மை
இரவு 07:00 - ஹீரோ (2019)
இரவு 10:30 - வியாபாரி
விஜய் டிவி
மாலை 03:00 - சீதா ராமம்
கலைஞர் டிவி
காலை 10:00 - சார்பட்டா பரம்பரை
மதியம் 01:30 - கோப்ரா
இரவு 07:00 - சிவாஜி
இரவு 11:30 - பாஸ் என்கிற பாஸ்கரன்
ஜெயா டிவி
காலை 09:00 - அச்சம் தவிர்
மதியம் 02:00 - ஐ
மாலை 06:30 - வேதாளம்
கலர்ஸ் தமிழ் டிவி
காலை 08:00 - மென் இன் ப்ளாக் - 2
காலை 11:00 - டி ப்ளாக்
மதியம் 02:00 - பாமா கலபம்
மாலை 05:00 - ஐங்கரன்
இரவு 08:00 - காதலின் மகிமை
இரவு 11:30 - அவள் (2017)
ராஜ் டிவி
மதியம் 01:30 - அஞ்சல
இரவு 09:00 - வலியவன்
பாலிமர் டிவி
காலை 10:00 - மைக்கேல் மதன காம ராஜன்
மதியம் 02:00 - வருவான் வடிவேலன்
மாலை 06:00 - களத்தூர் கிராமம்
இரவு 11:30 - ஒரு ஊர்ல ரெண்டு ராஜா
வசந்த் டிவி
காலை 10:30 - 3:33
மதியம் 01:30 - நெஞ்சில் துணிவிருந்தால்
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - அரௌண்ட் த வேர்ல்டு இன் 80 டேஸ்
மதியம் 12:00 - கோமாளி
மாலை 03:00 - ஹலோ (2017)
மாலை 06:00 - ராஜா ராணி (2013)
இரவு 09:00 - மகதீரா
சன்லைப் டிவி
காலை 11:00 - தில்லானா மோகனாம்பாள்
மாலை 03:00 - அன்பே வா
ஜீ தமிழ் டிவி
காலை 10:00 - காட்டேரி
மதியம் 01:30 - வலிமை
மெகா டிவி
பகல் 12:00 - லூட்டி
இரவு 11:00 - ஆலயமணி