புஷ்பா 2 படத்தில் டேவிட் வார்னர்? | கலகலப்பு 3ம் பாகத்தில் மீண்டும் விமல்? | லப்பர் பந்து இயக்குனரின் அடுத்த படத்தை தயாரிக்கும் தனுஷ் பட தயாரிப்பாளர்! | மெய்யழகன் படத்துடன் இணைந்த சர்தார் 2! | நேருக்கு நேர் மோதும் அஜித், சூர்யா படங்கள்! | படுகவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட ஜெனிபர் | ஜுனியர் என்டிஆருக்கு வாழ்த்து சொன்ன பவன் கல்யாண் | தெலுங்கு பட ஷூட்டிங்கில் ரச்சிதா மகாலெட்சுமி | 'சத்யா' காட்சியைப் பகிர்ந்து கவியூர் பொன்னம்மாவுக்கு கமல்ஹாசன் இரங்கல் | சுதா சந்திரன் பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் குழுவினர் |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (ஆகஸ்ட் 28) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - முதல்வன்
மதியம் 03:00 - வைகுண்டபுரம்
மாலை 06:30 - அண்ணாத்த
இரவு 09:30 - கதகளி
கே டிவி
காலை 10:00 - சுள்ளான்
மதியம் 01:00 - ஒஸ்தி
மாலை 04:00 - பில்லா-2
இரவு 07:00 - ரன்
இரவு 10:30 - தாய்மாமன்
விஜய் டிவி
மாலை 03:00 - டெடி
கலைஞர் டிவி
மதியம் 01:30 - வருத்தப்படாத வாலிபர் சங்கம்
மாலை 06:30 - அரண்மனை-3
இரவு 10:30 - சவாலே சாமாளி (2015)
ஜெயா டிவி
காலை 09:00 - மதுர
மதியம் 01:30 - உள்ளத்தை அள்ளித்தா...
மாலை 06:00 - என்னை அறிந்தால்...
கலர்ஸ் டிவி
காலை 09:30 - சிண்ட்ரலா
மதியம் 12:00 - சார்லிஸ் ஏஞ்சல்ஸ் - புல் த்ராட்டில்
மதியம் 02:00 - ஹே சினாமிகா
மாலை 05:30 - இமைக்கா நொடிகள்
இரவு 10:00 - மாறா
ராஜ் டிவி
காலை 09:00 - வள்ளி வர போறா
மதியம் 01:30 - வன்மம்
இரவு 09:00 - அரசாட்சி
பாலிமர் டிவி
காலை 10:00 - சாத்தான் சொல்லைத் தட்டாதே
மதியம் 02:00 - வீடு
மாலை 06:00 - ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி
இரவு 11:30 - ஸ்டாலின்
வசந்த் டிவி
காலை 09:30 - ப்ரியா
மதியம் 01:30 - காதல் கசக்குதய்யா
இரவு 07:30 - சங்கே முழங்கு
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - துப்பாக்கி
மதியம் 12:00 - திட்டம் இரண்டு
மாலை 03:00 - சோக்காலி மைனர்
மாலை 06:00 - மாரி-2
இரவு 09:00 - மகாசமுத்திரம்
சன்லைப் டிவி
காலை 11:00 - எங்கள் தங்கம்
மாலை 03:00 - ஆணிவேர்
ஜீ தமிழ் டிவி
காலை 09:00 - கமலி ப்ரம் நடுக்காவேரி
மதியம் 02:00 - வேலன்
மாலை 05:00 - ரிபப்ளிக்
மெகா டிவி
பகல் 12:00 - எங்க முதலாளி