பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
தொலைக்காட்சிகளில் வீஜேவாக அறிமுகமான அர்ச்சனா, ராஜா ராணி 2 சீரியலில் வில்லி கதாபாத்திரத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். பாரதி கண்ணம்மா வெண்பாவை அடுத்து தமிழ் சீரியலில் அதிகமான திட்டு வாங்கிய வில்லி நடிகை என்றால் அது வீஜே அர்ச்சனா தான். இந்நிலையில், அவர் திடீரென தனது ஹேர்ஸ்டைலை மாற்றி புது கெட்டப்பில் வலம் வந்து கொண்டிருக்கிறார். இன்ஸ்டாவில் செம ஆக்டிவாக இருக்கும் அர்ச்சனா, தற்போது அந்த புது கெட்டப்பில் டிரெண்டிங் பாடலான 'பத்தல பத்தல' பாடலுக்கு நடுரோட்டில் வைத்து சூப்பராக நடனமாடியுள்ளார். அந்த வீடியோவிற்கு அவரது ரசிகர்கள் லைக்ஸ் மழை பொழிந்து வைரலாக்கி வருகின்றனர்.