ஆக., 1ல் யு-டியூபில் “சித்தாரே ஜமீன் பர்” : யு-டியூபில் படத்தை வெளியிடுவது ஏன்? ஆமீர்கான் விளக்கம் | பிளாஷ்பேக் : கே.பாலச்சந்தரை ஏமாற்றிய 'கல்யாண அகதிகள்' | பிளாஷ்பேக்: லதா மங்கேஷ்கர் பாடலை புறக்கணித்த தமிழ் சினிமா | படத்தின் பட்ஜெட் தொகையை இசை உரிமை விற்றதில் திரும்பப் பெற்ற 'சாயரா' | பவன் கல்யாணுக்கு நன்றி சொன்ன கங்கனா ரணாவத் | பிளாஷ்பேக்: ஈர்ப்புள்ள பாரதியாரின் பாடல்களும், இணையற்ற ஏ வி எம்மின் “நாம் இருவர்” திரைப்படமும் | கமலை சந்தித்த 'உசுரே' படக்குழுவினர்: பிக்பாஸ் பாசத்தில் ஜனனி ஏற்பாடு | 'மிஸ்டர் ஜூ கீப்பர், அடங்காதே' இந்தமுறையாவது சொன்னபடி வெளியாகுமா? | வடிவேலுக்கு இந்த நிலையா?: மாரீசன் காட்சிகள் ரத்தான பரிதாபம் | திருமணம் எப்போது? விஜய்தேவரகொண்டா பதில் இதுதான் |
யாவரும் நலம், 24 ஆகிய படங்களை இயக்கியவர் விக்ரம்குமார். தமிழை விட தெலுங்கில் தான் இவர் அதிகமான வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார். அந்த வகையில் கடந்த 2019ல் நானி நடிப்பில் கேங்லீடர் என்ற ஆக்சன் படத்தை இயக்கினார். திருட்டு சம்பவத்தை மையமாக வைத்து இப்படம் உருவானது. இந்நிலையில் இப்படத்தை தமிழ், மலையாளம், ஹிந்தி மொழிகளில் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ள விக்ரம் குமார் முதலாவதாக தமிழில் ரீமேக் செய்யப் போகிறாராம். அதற்காக தனது படங்களில் நடித்த சூர்யா உள்ளிட்ட சில முன்னணி நடிகர்களிடம் அவர் கால்சீட் கேட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.