சூர்யா 46வது படம் 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறதா? | பிரதீப் ரங்கநாதனை புகழும் கிர்த்தி ஷெட்டி | டிரைலர் உட்பட ஜனநாயகன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் | ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் | 9 வருடங்களுக்கு பிறகு நேரடி தெலுங்கு படத்தில் கார்த்தி | பிளாஷ்பேக்: 'முக்தா' சீனிவாசன் என்ற முத்தான இயக்குநரைத் தந்த “முதலாளி” | ஹீரோயின் ஆனார் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா | சர்வதேச திரைப்பட விழாவில் அனுபமா படம் | 4 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ராய் லட்சுமி |

டைரக்டர் நெல்சன் திலிப்குமார் எழுதி, இயக்கும் படம் டாக்டர். இந்த படத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், யோகி பாபு, வினய் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் தியேட்டரில் ரிலீசாகும் என கூறப்பட்ட நிலையில், தற்போது ஓடிடி தளத்தில் நேரடியாக ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தகவல் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. இருந்தாலும் டாக்டர் படத்தை தயாரிக்கும் கேஜெஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் இது தொடர்பாதக அமேசான் பிரைம் வீடியோ மற்றும் நெட்பிளிக்ஸ் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அடுத்த சில நாட்களில் இது பற்றிய அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.