Advertisement

சிறப்புச்செய்திகள்

புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விவேக் நடிப்பில் வந்த திரைப்படங்கள்

17 ஏப், 2021 - 08:26 IST
எழுத்தின் அளவு:
Actor-Vivke-movie-list

மறைந்த நடிகர் விவேக் 200க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். நான்தான் பாலா, வெள்ளைப்பூக்கள் போன்ற படங்களில் ஹீரோவாகவும் ஜொலித்துள்ளார். சமீபகாலமாக தேர்ந்தெடுத்த குணச்சித்ர வேடங்களாகவும் நடித்து வந்தார். கடைசியாக லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் சரவணவேல் நடிக்கும் படத்தில் நடித்து வந்தார். அவர் நடித்த படங்களின் பட்டியல் இதோ...

1. மனதில் உறுதி வேண்டும் - முதல் படம்
2. புது புது அர்த்தங்கள்
3. ஒரு வீடு இரு வாசல்
4. ஆரத்தி எடுங்கடி
5. புது மாப்பிள்ளை
6. கேளடி கண்மணி
7. நண்பர்கள்
8. செந்தூர தேவி
9. இதயவாசல்
10. அன்பு சங்கிலி
11. இதய ஊஞ்சல்
12. ஜென்ம நட்சத்திரம்
13. எம் ஜி ஆர் நகரில்
14. புத்தம் புது பயணம்
15. தம்பி பொண்டாட்டி
16. இன்னிசை மழை
17. நாடோடி பாட்டுக்காரன்
18. தமிழ் பொண்ணு
19. புதுசா படிக்கிறேன்

20. கலிகாலம்



21. உரிமை ஊஞ்சலாடுகிறது


22. கிழக்கு வீதி
23. உழைப்பாளி
24. நான் பேச நினைப்பதெல்லாம்
25. பாஸ் மார்க்
26. எங்க முதலாளி - 25வது படம்
27. வாங்க பார்ட்னர் வாங்க
28. வீரா
29. புதிய மன்னர்கள்
30. வா மகளே வா
31. நம்ம அண்ணாச்சி
32. வாட்ச்மேன் வடிவேல்
33. பட்டுக்கோட்டை பெரியப்பா
34. வனஜா கிரிஜா
35. தொட்டில் குழந்தை
36. முத்துக் குளிக்க வாரீகளா
37. மோகமுள்
38. தேடி வந்த ராசா
39. நந்தவன தேரு
40. காந்தி பிறந்த மண்
41. மாயா பஜார் 1995
42. இதய ராகம்
43. தாயகம்
44. அவதார புருஷன்
45. மைனர் மாப்பிள்ளை
46. வெற்றி முகம்
47. எனக்கொரு மகன் பிறப்பான்
48. ஆவதம் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே
49. சுபாஷ்

50. காலமெல்லாம் காதல் வாழ்க



51. தினமும் என்னை கவனி
52. சிஷ்யா
53. பொங்கலோ பொங்கல்
54. பெரிய இடத்து மாப்பிள்ளை
55. பகைவன்
56. நேருக்கு நேர் - 50வது படம்
57. காதலே நிம்மதி
58. மறுமலர்ச்சி
59. நாம் இருவர் நமக்கு இருவர்
60. காதல் மன்னன்
61. அரிச்சந்திரா
62. சொல்லாமலே
63. கண்ணெதிரே தோன்றினாள்
64. உன்னுடன்
65. நினைவிருக்கும்வரை
66. உன்னைத்தேடி
67. பூமகள் ஊர்வலம்
68. வாலி
69. ஒருவன்
70. விரலுக்கேத்த வீக்கம்
71. உனக்காக எல்லாம் உனக்காக
72. திருப்பதி ஏழுமலை வெங்கடேசா
73. உன்னருகே நான் இருந்தால்
74. ஆசையில் ஓர் கடிதம்
75. திருநெல்வேலி
76. ஏழையின் சிரிப்பில்
77. குட்லக்
78. சுதந்திரம்
79. தை பொறந்தாச்சு

80. முகவரி



81. அலைபாயுதே
82. சந்தித்தவேளை
83. கந்தா கடம்பா கதிர்வேலா
84. குஷி
85. கரிசக்காட்டு பூவே
86. பெண்ணின் மனதை தொட்டு
87. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
88. டபுள்ஸ்
89. உன்னை கண் தேடுதே
90. பட்ஜட் பத்மநாபன்
91. பாளையத்து அம்மன்
92. பிரியமானவளே
93. சீனு
94. லவ்லி
95. லூட்டி
96. எங்களுக்கும் காலம் வரும்
97. உள்ளம் கொள்ளை போகுதே
98. மின்னலே
99. பத்ரி
100. டும் டும் டும்
101. மிடில்கிளாஸ் மாதவன்
102. கண்டேன் சீதையை
103. தில்
104. சூப்பர் குடும்பம் - 100வது படம்
105. கண்ணா உன்னை தேடுகிறேன்
106. குட்டி
107. விஸ்வநாதன் ராமமூர்த்தி
108. பூவெல்லாம் உன் வாசம்
109. அள்ளித் தந்த வானம்
110. 12பி
111. மனதை திருடிவிட்டாய்
112. பார்த்தாலே பரவசம்
113. ஷாஜகான்
114. கோட்டை மாரியம்மன்
115. மஜ்னு
116. வடுகபட்டி மாப்பிள்ளை
117. ஷக்கலக்க பேபி
118. அழகி
119. விவரமான ஆளு

120. ரோஜா கூட்டம்



121. தமிழன்
122. தென்காசி பட்டணம்
123. ஏய் நீ ரொம்ப அழகா இருக்க
124. யூத்
125. ரன்
126. நம்ம வீட்டு கல்யாணம்
127. யுனிவர்சிட்டி
128. காதல் வைரஸ்
129. தேவன்
130. தூள்
131. பாப்கார்ன்
132. காதல் சடுகுடு
133. அன்பே அன்பே
134. சாமி
135. லேசா லேசா
136. பார்த்திபன் கனவு
137. ஐஸ்
138. விசில்
139. மனசெல்லாம்
140. காதல் கிசுகிசு
141. தித்திக்குதே
142. தென்னவன்
143. பாய்ஸ்
144. அலை
145. த்ரீ ரோஸஸ்
146. திருமலை
147. எனக்கு 20 உனக்கு 18
148. ஜுட்
149. உதயா

150. எதிரி



151. பேரழகன்
152. செல்லமே
153. அரசாட்சி
154. எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி
155. தக திமி தா
156. கனா கண்டேன்
157. அந்நியன்
158. அன்வே வா (2005) - 150வது படம்
159. வணக்கம் தலைவா
160. பரமசிவன்
161. சரவணா
162. ஆதி
163. கள்வனின் காதலி
164. மதராஸி
165. திருட்டுப்பயலே
166. மது
167. நீ வேணுன்டா செல்லம்
168. ஜாம்பவான்
169. ஆழ்வார்
170. அகரம்
171. சிவாஜி
172. துள்ளல்
173. கிரீடம்
174. வீராப்பு
175. உற்சாகம்
176. பசுபதி கேர் ஆஃப் ராசாக்காபாளையம்
177. தூண்டில்
178. சிங்கக்குட்டி
179. சண்டை
180. குருவி
181. ஆயுதம் செய்வோம்
182. ஜெயம் கொண்டான்
183. துரை
184. பொம்மலாட்டம்
185. படிக்காதவன்
186. பெருமாள்
187. தீ
188. குரு என் ஆளு
189. இந்திரவிழா
190. ஐந்தாம்படை
191. அந்தோணி யார்?
192. தம்பிக்கு இந்த ஊரு
193. சிவப்பு மழை
194. மகனே என் மருமகனே
195. சிங்கம்
196. பெண் சிங்கம்
197. பலே பாண்டியா (2010)
198. வாடா
199. உத்தமபுத்திரன் (2010)

200. சீடன்



201. பவானி ஐ பி எஸ்
202. மாப்பிள்ளை
203. வெடி
204. முரட்டுக்காளை (2012)
205. கந்தா
206. சிங்கம்-2 - 200வது படம்
207. பத்தாயிரம் கோடி
208. நினைத்தது யாரோ
209. நான்தான் பாலா
210. வேலையில்லா பட்டதாரி
211. விஞ்ஞானி
212. கில்லாடி
213. என்னை அறிந்தால்
214. வை ராஜா வை
215. டூரிங் டாக்கீஸ்
216. புத்தனின் சிரிப்பு
217. பாலக்காட்டு மாதவன்
218. சகலகலா வல்லவன்
219. தோழா
220. மனிதன்
221. காஷ்மோரா
222. ரம்
223. முத்துராமலிங்கம்
224. முப்பரிமாணம்
225. பிருந்தாவனம்
226. மீசைய முறுக்கு
227. வேலையில்லா பட்டதாரி-2
228. சக்க போடு போடு ராஜா
229. எழுமின்
230. விஸ்வாசம்
231. வெள்ளைப்பூக்கள்
232. பிகில்
233. தாராளபிரபு
234. இந்தியன்-2

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
விவேக்கும்... சினிமாவும்...! - ஓர் பார்வைவிவேக்கும்... சினிமாவும்...! - ஓர் பார்வை விவேக்கிற்கு திரையுலகினர், பொதுமக்கள் அஞ்சலி - மரக்கன்று நட பலர் வேண்டுகோள் விவேக்கிற்கு திரையுலகினர், ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in