300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். சமீபகாலமாக டிவியில் நேரடியாக படங்கள் வெளியிாகி வருகின்றன. அந்தவகையில் கடந்த வாரம் யோகி பாபு நடித்த மண்டேலா படம் வெளியான நிலையில் (ஏப்., 11) கதிர், சூரில் நடித்த சர்பத் என்ற படம் வெளியாகிறது. இதுதவிர தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:00 - துள்ளாத மனமும் துள்ளும்
மதியம் 02:00 - அலெக்ஸ் பாண்டியன்
மாலை 06:30 - சிங்கம்-3
கே டிவி
காலை 07:00 - ரோஜாக்கூட்டம்
காலை 10:00 - முரட்டுக்காளை (1980)
மதியம் 01:00 - தி கிரிக்கெட்டர்
மாலை 04:00 - ஐந்தாம்படை
இரவு 07:00 - சென்னையில் ஒரு நாள்
கலைஞர் டிவி
மதியம் 02:30 - நான் மகான் அல்ல (2010)
இரவு 07:00 - இந்தியன்
இரவு 10:00 - ஆய்தஎழுத்து
ஜெயா டிவி
காலை 09:00 - புலன்விசாரணை (1990)
மதியம் 02:30 - ஆயிரத்தில் ஒருவன் (1965)
மாலை 06.00 - ஐ
இரவு 10:00 - பாசமலர்
கலர்ஸ் டிவி
காலை 09:30 - கே.ஜி.எப் 1
மதியம் 01:00 - எலி
மாலை 04:00 - சர்பத்
இரவு 10:00 - லீஜன்
ராஜ் டிவி
காலை 10:00 - கதம் கதம்
மதியம் 02:30 - நான் ராஜாவாகப் போகிறேன்
இரவு 10:30 - கிருஷ்ணன் வந்தான்
பாலிமர் டிவி
மதியம் 01:05 - ராஜாதி ராஜா (1988)
மாலை 04:00 - இது எங்க பூமி (2011)
இரவு 07:00 - அமரன்
வசந்த் டிவி
காலை 09:30 - திருவருட்செல்வர்
மதியம் 01:30 - ரங்கா
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - வேலைக்காரன் (2017)
மதியம் 12:00 - வச்ச குறி தப்பாது
மதியம் 03:00 - ப பாண்டி
சன்லைப் டிவி
காலை 11:00 - அவள் ஒரு தொடர்கதை
மாலை 03:00 - அந்தரங்கம்
ஜீ தமிழ் டிவி
காலை 09:00 - 2.0
மாலை 05:00 - பிஸ்கோத்
மெகா டிவி
மதியம் 12:00 - சட்டம் ஒரு இருட்டறை (1981)