அனுஷ்கா, விக்ரம் பிரபு நடிக்கும் 'காட்டி' தள்ளிப் போகிறதா ? | நம்ம ஊரு கலரே மாநிறம் தானே : ஐஸ்வர்யா ராஜேஷ் கொடுத்த பதில் | குட் பேட் அக்லி படத்தில் கெஸ்ட் ரோலில் சிம்பு? | வள்ளியின் வேலன் தொடரில் கவர்னர் வேடத்தில் இனியா | கேன்சரா... : வதந்திக்கு மம்முட்டி தரப்பு மறுப்பு | ஓடிடியில் வெளியாகும் காமெடி வெப் தொடர் | கார் ரேஸ் பயிற்சியில் சோபிதா துலிபாலா | தேசிய விருது இருக்க, ஆஸ்கர் எதற்கு?: வைரலாகும் கங்கனாவின் பதிவு | தமிழில் அறிமுகமாகும் கன்னட நடிகர், பாலிவுட் நடிகை | தைரியம் இருந்தா மேடைக்கு வா, நான் யாருன்னு காட்டுறேன்: அனுசுயா கோபம் |
சினிமா பிரபலங்களில் குழந்தைகள் மீது அதிக கவனம் ஏற்படுவது வழக்கம் தான். அந்த வகையில் நடிகர் அஜித்தின் மகன் ஆத்விக்கின் சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலானது.
நடிகர் அஜித்தும், நடிகை ஷாலினியும் காதலித்து கடந்த 2000-மாவது ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு கடந்த 2008ம் ஆண்டு அனோஷ்கா என்ற மகள் பிறந்தாள். இதையடுத்து கடந்த 2015ம் ஆண்டு மகன் ஆத்விக் பிறந்தான்.
இந்நிலையில் நடிகை ஷாலினி மகன் ஆத்விக்கும் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார். அப்போது அங்கிருந்தவர்கள் ஆத்விக்கை புகைப்படம் எடுத்தனர். அந்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளன. மேலும் #AadvikAjith #KuttyThala ஆகிய இரண்டு ஹேக்டேகை அஜித் ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கினர்.