ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் | 'அமரன்' வெற்றியைத் தக்க வைத்துக் கொள்வாரா 'மதராஸி' ? |
பாகுபலி நாயகன் பிரபாஸ், சோசியல் மீடியா மூலம் ரசிகர்களுடன் நேரடி தொடர்பில் இல்லை என்றபோதும், தான் நடிக்கும் படங்களின் பர்ஸ்ட்லுக், டீசர், டிரைலர் என ஒவ்வொரு அப்டேட்களையும் பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சோசியல் மீடியா பக்கங்கள் மூலம் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், தற்போது இன்ஸ்டாகிராமில் 6 லட்சம் பேர் தன்னை பின்தொடரும் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார் பிரபாஸ். மேலும், தெலுங்கு சினிமாவின் மற்ற பிரபல ஹீரோக்களான விஜய் தேவரகொண்டாவை 10.4 மில்லியன் பேரும், அல்லு அர்ஜூனை 10.2 மில்லியன் பேரும், மகேஷ்பாபுவை 6.4 மில்லியன் பேரும் இன்ஸ்டாகிராமில் பின்தொடருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.