ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் | நிவேதா பெத்துராஜுக்கு திருமணம் | 'திரெளபதி' இரண்டாம் பாகத்தில் சரித்திர கதை | பிளாஷ்பேக் : காமெடி நாயகனாக விஜயகாந்த் நடித்த படம் | சிரிப்பு சத்தம், காமெடி பஞ்சத்தில் தவிக்கும் தமிழ் சினிமா | பிளாஷ்பேக் : உலகம் முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோற்ற கதை | ‛பெத்தி' பட பாடலுக்கு ஆயிரம் பேருடன் நடனமாடிய ராம்சரண் | தீபாவளி போட்டியில் டீசல் : ஆக்ஷன் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் |
வரும் தீபாவளிக்கு துருவ் நடித்த ‛பைசன்', பிரதீப் ரங்கநாதனின் ‛டியூட், எல்.ஐ.கே' ஆகிய படங்கள் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளன. மற்ற பெரிய ஹீரோ படங்கள் வரவில்லை. இந்த கேப்பை பயன்படுத்தி கொண்டு ஹரிஷ் கல்யாணின் ‛டீசல்' படம் தீபாவளி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சண்முகம் முத்துசாமி இயக்கிய இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி, வினய், காளிவெங்கட் உட்பட பலர் நடித்துள்ளனர். பார்க்கிங், லப்பர் பந்து போன்ற வெற்றி படங்களுக்குபின் ஹரிஷ் கல்யாணின் டீசல் வருவதால் கவனத்தை பெறுகிறது. தற்போது இதன் டிரைலரும் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஆக் ஷன் ஹீரோவாக மாறி இருக்கிறார் ஹரிஷ். தீபாவளி படங்களில் ஒரு ஒற்றுமை இருக்கிறது. அனைத்துமே ஆங்கில தலைப்புகள்.