'அவதார் ' பார்க்க 10 லட்சம் இந்தியர்கள் ஆர்வம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் வெள்ளி விழா கொண்டாடிய படம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் தோல்வியடைந்த முதல் படம் | திடீர் நடிகையான தயாரிப்பாளர் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ஸ்மிருதி வெங்கட் படம் | சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தமிழ் படம் | ‛டியூட்'-ல் இடம் பெற்ற ‛கருத்த மச்சானை' நீக்க நீதிமன்றம் உத்தரவு | புயல் மிரட்டும் வேளையிலும் இந்த வாரம் 12 படங்கள் ரிலீஸ் | சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது |

தற்போது கமல்ஹாசன், சிம்பு, திரிஷா நடிப்பில் ‛தக்லைப்' படத்தை இயக்கியிருக்கிறார் மணிரத்னம். இப்படத்தின் டிரைலர் வெளியாகி பெரிய அளவில் வரவேற்பு பெற்று வருகிறது. இப்படம் ஜூன் 5ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த நிலையில் அடுத்தபடியாக தெலுங்கு நடிகர் நவீன் பாலி ஷெட்டியை வைத்து ஒரு படத்தை மணிரத்னம் இயக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும் இந்த படம் மென்மையான காதல் கதையில் உருவாகிறது. இந்த படம் குறித்த தகவல்கள் தமிழை விட தெலுங்கு ஊடகங்களில் பெரிய அளவில் வைரலாகி வருகிறது. தக்லைப் படம் திரைக்கு வந்த பிறகு இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.




