பிளாஷ்பேக்: விஜயகாந்த் படத்தில் ஆட மறுத்த சில்க் ஸ்மிதா | பிளாஷ்பேக்: எம்ஜிஆரை வாடா, போடா என்று அழைத்த ஒரே இயக்குனர் | 'குபேரா' முதல் நாள் வசூல்: முதற்கட்டத் தகவல் | 'ஆர்ஜேபி' என பெயரை சுருக்கிய ஆர்ஜே பாலாஜி | முன்னாள் கணவருக்கு இறுதி அஞ்சலி செலுத்திய கரிஷ்மா கபூர் | 'பராசக்தி' படப்பிடிப்பு விரைவில் மீண்டும் ஆரம்பம்? | விஜய் ஆண்டனியின் 'மார்கன்' படத்துக்கு யு/ஏ சான்றிதழ்! | 'டி என் ஏ'வை ஐஸ்வர்யா ராஜேஷ் பாராட்டியது ஏன் | விக்ரம்பிரபு பட விழாவில் ஆதிக்ரவிச்சந்திரன் | 'பறந்து போ' படத்திற்காக யுவன் சங்கர் ராஜா பாடிய பாடல் ஜூன் 24ல் ரிலீஸ்! |
கடந்த சில வாரங்களுக்கு முன்பு மலையாளத்தில் தருண் மூர்த்தி இயக்கத்தில் மோகன்லால், ஷோபனா, பிரகாஷ் வர்மா ஆகியோர் நடிப்பில் வெளியான படம் 'தொடரும்'. இப்படம் க்ரைம் த்ரில்லர் கதை களத்தில் வெளியாகி நல்ல விமர்சனங்கள் பெற்று வசூலில் மலையாள பதிப்பில் உலகளவில் ரூ.100 கோடியை கடந்து வெற்றிநடை போட்டு வருகிறது.
இந்த நிலையில் தொடரும் படத்தின் தமிழ் பதிப்பு தமிழகத்தில் வருகின்ற மே 9ம் தேதி அன்று வெளியிடுவதாக இன்று அறிவித்துள்ளனர். தமிழ் பதிப்பிற்காக தமிழ் ரசிகர்கள் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.