ரஜினி, கமல் இணையும் படம் : இசையமைப்பாளர் யார்? | பாட்டியாக நடிக்கிறாரா ரோஜா? | பேய் கதைக்கு ‛ரஜினி கேங்' தலைப்பு ஏன்? | ஜி.வி.பிரகாஷின் 100வது படத்தில் பாடிய யுவன் சங்கர் ராஜா | மகன் விஷயத்தில் விஜய் ஒதுங்கி இருக்க இதுதான் காரணமா ? | 'கும்கி 2' தாமதம் ஏன்?: பிரபு சாலமன் விளக்கம் | தனுஷ் மருமகன் பவிஷ் நடிக்கும் ‛லவ் ஓ லவ்' | காமராஜாரை இழிவுபடுத்துகிறது: 'தேசிய தலைவர்' படத்திற்கு தடைகேட்டு வழக்கு | உருவக்கேலி வலிகளை ஏற்படுத்தும்: பிரீத்தி அஸ்ரானி | பிளாஷ்பேக்: பிரபுவை இயக்கிய சிவாஜி |

விஜய் நடித்த 'சச்சின்' படம் நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு மாற்றப்பட்டு தற்போது வெளியாகி உள்ளது. இந்த நிலையில் அஜித் நடித்த 'வீரம்' படம் வருகிற மே 1ம் தேதி அஜித் பிறந்தநாளில் நவீன தொழில்நுட்பத்தில் வெளியாகிறது.
2014ம் ஆண்டு வெளியான 'வீரம்' படத்தை சிவா இயக்கி இருந்தார். விஜயா புரொக்ஷன் சார்பில் பி.வெங்கட்ராம ரெட்டி தயாரித்திருந்தார். அஜித்துடன் தமன்னா, விதார்த், பாலா, சந்தானம், நாசர், பிரீப் ராவத், அதுல் குல்கர்னி அவினாஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைத்திருந்தார். வெற்றி ஒளிப்பதிவு செய்திருந்தார்.