இயக்குனர் பாரதிராஜா மகன், நடிகர் மனோஜ் பாரதி காலமானார் | பணம் தேவைப்படும் வரை நடிப்பேன் - பவன் கல்யாண் | ரன்பீர் கபூருக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ் | பாஸ் என்ற பாஸ்கரன் இரண்டாக பாகம் எப்போது? : இயக்குனர் ராஜேஷ் தகவல் | வருண் தவானுடன் ஆற்றில் குதித்த பூஜாஹெக்டே | எமி ஜாக்சனுக்கு மீண்டும் ஆண் குழந்தை பிறந்தது | ''மோகன்லால், விக்ரமுக்கு ஒரு ஹிட்; எனக்கு ரெண்டு ஹிட்'': மகிழ்ச்சியில் சுராஜ் வெஞ்சாரமூடு | எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து பேசிய விக்ரம் | விஜய் உடன் நடந்த சந்திப்பு : அஸ்வத் மாரிமுத்து நெகிழ்ச்சி பதிவு | பிளாஷ்பேக் : கமல்ஹாசனுடன் பெண் வேடத்தில் நடித்த சிவகுமார் |
புஷ்பா-2 படத்திற்கு பிறகு கொரட்டல்ல சிவா, சந்தீப் ரெட்டி வங்கா போன்ற தெலுங்கு இயக்குனர்களின் படங்களில் நடிக்கவுள்ள அல்லு அர்ஜுன், அட்லி இயக்கத்திலும் நடிப்பதற்கு கால்ஷீட் கொடுத்துள்ளார். இந்த படம் குறித்த அறிவிப்பு அல்லு அர்ஜுனின் பிறந்த நாளான ஏப்ரல் 8ம் தேதி வெளியாக உள்ளது. ஷாருக்கான் நடிப்பில் இயக்கிய ‛ஜவான்' படத்திற்கு பிறகு அட்லி இயக்கும் இந்த படம் 600 கோடி பட்ஜெட்டில் உருவாகிறது.
இந்த படத்தை இயக்குவதற்காக அட்லி 100 கோடி சம்பளம் பேசி இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில், தற்போது இந்த படத்தில் நடிப்பதற்கு 175 கோடி சம்பளம் கேட்டுள்ள அல்லு அர்ஜுன் லாபத்தில் 15 சதவீதம் தனக்கு தர வேண்டும் என்றும் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.