மகனுக்காக திருப்பதியில் முடி காணிக்கை செலுத்தி அன்னதானம் செய்த பவன் கல்யாண் மனைவி | 6 மாதத்தில் 15 கிலோ எடை குறைத்த ரஜிஷா விஜயன் | குஞ்சாக்கோ போபன் - பாவனா எதிர்பாராத சந்திப்பு | ஹிந்தி படத்தில் கரீனா கபூருக்கு ஜோடியாக இணைந்த பிரித்விராஜ் | இயக்குனர் எஸ்.எஸ்.ஸ்டான்லி காலமானார் | ஒரே நாளில் 3 படங்கள் ; மூன்றிலும் வீணடிக்கப்பட்ட வில்லன் நடிகர் | ஹரிஷ் கல்யாண் 15வது படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | நேருக்கு நேர் மோதும் சந்தானம், சூரி படங்கள்! | தமிழ் மொழிக்கான பெருமைச்சின்னம்: ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு | கிரிக்கெட் வீரரின் பயோபிக் படத்தை இயக்கும் பா.ரஞ்சித்! |
ஜிப்ஸி, ஜப்பான் ஆகிய படங்களின் தோல்விக்கு பிறகு இயக்குனர் ராஜூ முருகன் நடிகர் சசிகுமாரை வைத்து 'மை லார்ட்' எனும் புதிய படம் ஒன்றை இயக்கி முடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு பெரும்பாலும் கோவில்பட்டி வட்டாரத்தில் நடைபெற்றது.
இந்த படத்தினை ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். ஷான் ரோல்டன் இதற்கு இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் டப்பிங் பணிகளை சசிகுமார் பூஜையுடன் துவங்கியுள்ளார் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.