‛பறந்து போ' கிரேஸ் ஆண்டனிக்கு திருமணம் : 9 வருட காதலரை மணந்தார் | பிளாஷ்பேக் : 33 முறை மோதிய விஜயகாந்த், பிரபு படங்கள் | பிளாஷ்பேக்: முத்துராமலிங்கத் தேவர் பார்த்த ஒரே படம் | இன்று ரவிமோகன் பிறந்த நாள்: சிறப்பு போஸ்டர்கள் வெளியிட்டு வாழ்த்து | மடோனா, இவ்வளவு அழகாகப் பாடுவாரா ? | திருமணம் எப்போது? அதர்வா நச் பதில் | அடுத்தடுத்த நிகழ்ச்சிகள் : பிஸியாகும் நேரு ஸ்டேடியம் | கதை தயாராகாமல் அறிவிக்கப்பட்டதா விக்ரம் 64 ? | சென்ற வருடம் 'மஞ்சும்மேல் பாய்ஸ்', இந்த வருடம் 'லோகா' | சமூக ஊடகத்தில் கமெண்ட் என்ற பெயரில் மனநோயாளிகள் தாக்குகிறார்கள் : தங்கர்பச்சான் |
மலையாளத்தில் சில படங்களில் நடித்துவிட்டு ரஜினியின் 'பேட்ட' படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர் மாளவிகா மோகனன். அதன்பிறகு விஜய்யுடன் 'மாஸ்டர்', தனுசுடன் 'மாறன்', விக்ரமுடன் 'தங்கலான்' போன்ற படங்களில் நடித்தவர், தற்போது கார்த்தியுடன் 'சர்தார்-2' படத்திலும், பிரபாசுடன் 'ராஜா சாப்' என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், அடுத்தபடியாக மலையாளத்தில் மோகன்லால் நடிக்கும் ஒரு படத்திலும் அவருக்கு ஜோடியாக நடிக்கப் போகிறார் மாளவிகா மோகனன். சத்யன் அந்திக்காட் என்பவர் இயக்கும் இந்த படத்திற்கு ஹிருதயபூர்வம் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.