சாந்தனு, அஞ்சலி நாயர் நடிப்பில் ‛மெஜந்தா' | பாகிஸ்தானுக்கு எதிரான கதையா? ரன்வீர் சிங்கின் துரந்தர் படத்திற்கு தடை | முதல் படம் திரைக்கு வரும் முன்பே 3 ஹிந்தி படங்களில் நடிக்கும் ஸ்ரீ லீலா! | ஜனவரி 1ம் தேதி முதல் புதுக்கட்டுப்பாடு : தியேட்டர் அதிபர் சங்கம் முடிவு | சிறை டிரைலர் வெளியீடு | ஜனநாயகன் படத்தின் டீசர் எப்போது | சூப்பர் மனிதநேயம் கொண்ட மனிதர் ரஜினி: ஒய்.ஜி.மகேந்திரன் வாழ்த்து | மெய்யழகன் விமர்சனம் குறித்து கார்த்தி பதில் | பனாரஸில் தேவநாகரி லோகோ உடன் ஒளிர்ந்த அவதார் பயர் அண்ட் ஆஷ் | ‛கராத்தே பாபு' டப்பிங்கை துவங்கிய ரவி மோகன் |

டாடா படத்தின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குனர் கணேஷ் கே பாபு. இவரது இயக்கத்தில் ரவி மோகன் நடித்துள்ள படம் ‛கராத்தே பாபு'. அரசியல் சார்ந்த கதைக்களத்தில் உருவாகி உள்ள இப்படத்தில் நாயகியாக தவ்தி ஜிவால் நாயகியாக அறிமுகமாகிறார். இவர் முன்னாள் டிஜிபி சங்கர் ஜிவாலின் மகள் ஆவார். மற்ற முக்கிய வேடங்களில் நாசர், கேஎஸ் ரவிக்குமார், சக்தி, பிரதீப் ஆண்டனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சாம் சிஎஸ் இசையமைக்க, ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. தற்போது மற்ற பணிகள் துவங்கி உள்ளன. அந்தவகையில் இந்த படத்தின் டப்பிங் பணிகளை ரவி மோகன் தொடங்கியுள்ளார் என படக்குழு அறிவித்துள்ளனர். அடுத்தாண்டு பிப்ரவரியில் இப்படம் வெளியாக வாய்ப்புள்ளது.