வீல் சேரில் வந்து புரமோஷன் செய்த ராஷ்மிகா | நானி நடித்த 'ஹை நன்னா' படம் மீது காப்பி குற்றச்சாட்டு | 20 பேரிடம் இருந்து உரிமை வாங்கப்பட்ட 'தண்டேல்' | பெப்ஸி - தயாரிப்பாளர்கள் சங்கம் மோதல் : உருவாகிறது 'தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம்' | துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை | அமெரிக்காவிலிருந்து புதிய கதையுடன் சென்னை திரும்பிய கமல் |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார
நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று
கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே
பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன்
இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில்
இன்று (டிச.,22) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள்
ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 9:30 - சுந்தர பாண்டியன்
மதியம் 3:00 - அஞ்சான்
மாலை 6:30 - பைரவா
கே டிவி
காலை 10:00 - அறை எண் 305ல் கடவுள்
மதியம் 1:00 - தர்மதுரை (2016)
மாலை 4:00 - புலிவால்
இரவு 7:00 - பிரியாணி
இரவு 10:30 - அச்சமுண்டு அச்சமுண்டு
கலைஞர் டிவி
மதியம் 1:30 - பீட்ஸா:3 - தி மம்மி
இரவு 7:00 - உரியடி
இரவு 9:30 - தமிழ்படம்
ஜெயா டிவி
காலை 9:30 - தலைநகரம்
மதியம் 12:30 - முதல் இடம்
இரவு 7:00 - என்னை அறிந்தால்
ராஜ் டிவி
காலை 9:30 - கதம் கதம்
மதியம் 1:30 - களரி
இரவு 10:00 - நெஞ்சில் ஒரு முள்
பாலிமர் டிவி
காலை 10:00 - ஆகும்
மதியம் 2:00 - கீதாஞ்சலி
மாலை 6:30 - விஷ்ணு
இரவு 11:30 - பூச்சூடவா
வசந்த் டிவி
மதியம் 1:30 - செந்துாரப்பாண்டி
இரவு 7:30 - சிம்லா ஸ்பெஷல்
விஜய் சூப்பர்
காலை 9:00 - மாநாடு
மதியம் 12:00 - எம் ஜி ஆர் மகன்
மதியம் 3:00 - வேட்டை
மாலை 6:00 - மாமன்னன்
இரவு 9:00 - ராஜா ராஜா தான்
சன் லைப் டிவி
காலை 11:00 - தாயைக் காத்த தனயன்
மதியம் 3:00 - காசேதான் கடவுளடா (1972)
ஜீ தமிழ்
காலை 9:30 - கார்த்திகேயா-2
மதியம் 2:30 - 2.0
மெகா டிவி
மதியம் 12:00 - முதல் குரல்
மதியம் 3:00 - விவரமான ஆளு
இரவு 10:00 - அமுதகானம்