துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை | அமெரிக்காவிலிருந்து புதிய கதையுடன் சென்னை திரும்பிய கமல் | 100 கோடியைக் கடந்த 'ஸ்கை போர்ஸ்' | 'என் இனிய பொன் நிலாவே' பாடல் : இளையராஜாவுக்கு உரிமையில்லை என நீதிமன்றம் தீர்ப்பு | 'பராசக்தி' தலைப்பு தொடரும் சிக்கல் ? | பொங்கல் படங்களில் தாக்குப் பிடிக்கும் 'மத கஜ ராஜா' |
நடிகர் சூர்யா அவரது 44வது படத்தில் நடித்து முடித்ததைத் தொடர்ந்து தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் அவரின் 45வது படத்தில் நடித்து வருகிறார்.
இதையடுத்து சூர்யா 'வாடிவாசல்' படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அடுத்ததாக மலையாளத்தில் அன்வர், பீஷ்ம பர்வம், வரதன் போன்ற பிரபல படங்களை இயக்கிய அமல் நீரத் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ளார் என கூறுகின்றனர். இதன் படப்பிடிப்பை 40 நாட்களில் முடிக்க திட்டமிட்டுள்ளனர். தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் இப்படம் உருவாகும் என்கிறார்கள்.