வளர்ப்பு மகள் மீது 50 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்து நடிகை | புதுப்படத்தில் கமிட்டான ரோஷினி ஹரிப்பிரியன்! | பத்து வருடங்களுக்கு முன்பே அமரனுடன் நட்பு பாராட்டிய பிரித்விராஜ் | குழந்தைகள் தினம் கொண்டாடிய மம்முட்டி | துல்கர் படத்தின் அறிவிக்கப்படாத ரீமேக்கா சித்தார்த்தின் மிஸ் யூ? | ராஷி கண்ணாவுக்கு ஏற்பட்ட காதல் தோல்வி | அப்பா- அம்மாவின் பிடிவாதம் ஏற்படுத்திய பாதிப்பு! - ஸ்ருதிஹாசன் வெளியிட்ட தகவல்! | கார்த்தியின் வா வாத்தியார் படத்தின் டீசர் வெளியானது! | அமரன் லுக்கில் மனைவிக்கு இன்ப அதிர்ச்சி தந்த சிவகார்த்திகேயன் | துல்கர் சல்மானுக்கு முதல் ரூ.100 கோடி வசூலை தந்த லக்கி பாஸ்கர் |
'செல்லம்மா' தொடரின் மூலம் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமாகியுள்ள அன்ஷிதா பிக்பாஸ் வருவதற்கு முன் மனோதத்துவ டாக்டரிடம் பரிந்துரை செய்து கொண்டதாக கூறியுள்ளார்.
பிக்பாஸ் டாஸ்க் ஒன்றில் பேசிய அன்ஷிதா, 'நான் மூன்று வருடமாக ஒருவரை காதலித்தேன். அந்த சமயத்தில் ஒரு காதலியாக அவருக்கு என்ன கொடுக்க வேண்டுமோ அதை கொடுக்கவில்லை. ஏதோ நான் செய்த தப்பு தான். திடீரென ஒருநாள் அவர் ஒரு ஹிந்தி பெண்ணை காதலிப்பதாக என்னிடம் வந்து கூறினார். என்னால் அதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. இப்போது வரை அதிலிருந்து என்னால் வெளிவர முடியவில்லை. பிக்பாஸ் வருவதற்கு முன்பு கூட டாக்டரிடம் பரிந்துரை செய்துவிட்டு தான் வந்தேன்' என கூறியுள்ளார்.