சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

கமல்ஹாசனுக்கு இன்று 70வது பிறந்த நாள். இதை முன்னிட்டு அவரது மூத்த மகள் ஸ்ருதி ஹாசன் தனது தந்தையுடன் உடற்பயிற்சி கூடம் ஒன்றில் கைகோர்த்து நடந்து செல்லும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அவர், 'இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அப்பா. நீங்கள் ஒரு அபூர்வம். உங்கள் பக்கத்தில் நடப்பது வாழ்க்கையில் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். இன்னும் பல பிறந்தநாள் மற்றும் உங்கள் மாயாஜால கனவுகள் அனைத்தும் உயிர்ப்பிக்கப்படுவதைப் பார்ப்பேன். உங்களை மிகவும் நேசிக்கிறேன் அப்பா' என்று எழுதியுள்ளார்.