புதிய படங்களில் தொடரும் இளையராஜா பாடல்கள் | நாளை நடிகர் சங்க பொதுக்குழு : எம்.எஸ்.பாஸ்கர், ஊர்வசி, ஜி.வி.பிரகாஷ் கவுரவிப்பு | அனிருத்துக்கும் எனக்கும் போட்டியா : சாய் அபயங்கர் சொன்ன நச் பதில் | 5 படங்கள் ரிலீஸ் ஆகியும் ஓபனிங் இல்லாத முதல்நாள் வசூல் | முக்குத்தி அம்மன் 2 கிளைமாக்ஸ் : சென்டிமென்ட் ஆக குஷ்பு ஆடுகிறாரா? | அர்ஜூன், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் கிரைம் கதை | யாருக்கோ... ஏதோ சொல்கிறார் தீபிகா படுகோனே… | மீண்டும் ஓடிடியில் 'குட் பேட் அக்லி' : இளையராஜா பாடல்கள் மாற்றம் | 2026 ஆஸ்கர் - இந்தியா சார்பில் தேர்வான 'ஹோம்பவுண்ட்' | விளம்பர படப்பிடிப்பின் போது ஜூனியர் என்டிஆருக்கு காயம்! |
லியோ, கோட் படங்களை அடுத்து விடாமுயற்சி தக் லைப், விஷ்வாம்பரா, எவிடன்ஸ் போன்ற படங்களில் நடித்து முடித்து இருக்கிறார் திரிஷா. இந்த நிலையில் மீண்டும் அஜித் குமாருடன் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் குட் பேட் அக்லியில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஸ்பெயினில் நடைபெற்று வரும் நிலையில், திரிஷாவும் கலந்து கொண்டு நடித்து வந்தார். இந்நிலையில் தற்போது ஸ்பெயின் நாட்டிலிருந்து சென்னை திரும்பி இருக்கும் திரிஷா, ஒரு நகைக்கடை விளம்பர படத்தில் நடித்து வருகிறார். இதில் நடித்து முடித்ததும் மீண்டும் அவர் குட் பேட் அக்லி படப்பிடிப்புக்காக ஸ்பெயின் செல்ல இருக்கிறார்.