பிரித்விராஜ் செய்யலாம்.. நான் செய்யக்கூடாதா? : மலையாள குணச்சித்திர நடிகர் கேள்வி | தேசிய விருது பெற்றதற்காக கொடுத்த பார்ட்டியில் பணம் இல்லாமல் பாத்திரம் கழுவ தயாரான ஆசிஷ் வித்யார்த்தி | இனி முத்தக்காட்சியில் நடிக்க மாட்டேன் : நிச்சயதார்த்தம் முடிந்தபின் விஷால் முதல் பேட்டி | புதிய காதலி உடன் முன்னாள் காதலர் : தமன்னா கொடுத்த பதில் | இரண்டு வாரமாக தாக்குப் பிடிக்கும் 'கூலி' | ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் தீபாவளிக்கு ரிலீஸ் | சிம்பு படத்துக்கு தயாரிப்பாளர் மாற்றமா? | லடாக்கில் சிக்கித் தவிக்கும் மாதவன் | 'கூலி'க்கு 'யுஏ' சான்று கேட்ட வழக்கு தள்ளுபடி | பிளாஷ்பேக் : விஜயகாந்த் பட தலைப்புக்கு அனுமதி மறுத்த தணிக்கை குழு |
கடந்த ஆண்டில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த திரைப்படம் 'ஜெயிலர்'. இப்படம் உலகளவில் ரூ. 600 கோடிக்கு மேல் வசூலித்தது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில மாதங்களாக ஜெயிலர் படத்தின் 2ம் பாகத்திற்கான பணிகள் நடைபெற்று வருகிறது என கூறப்படுகிறது.
ஜெயிலர் முதல் பாகத்தில் மோகன்லால், சிவராஜ் குமார் ஆகியோர் கேமியோ ரோலில் நடித்திருந்தனர். இந்த பாகத்தில் மோகன்லால், சிவராஜ் குமார் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்கள் அல்லாமல் இப்படத்தில் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க தனுஷூடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக இப்போது சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.