Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அட்லியின் அடுத்த படத்தில் விக்ரம் - தனுஷ் நடிக்கிறார்களா?

16 ஜூலை, 2024 - 10:53 IST
எழுத்தின் அளவு:
Vikram---Dhanush-in-Atlees-next


ஷாருக்கான் நடிப்பில் ஜவான் படத்தை இயக்கிய அட்லி, அதையடுத்து அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை இயக்குவதாக கூறப்பட்டது. பின்னர் சல்மான்கான் நடிக்கும் படத்தை அவர் இயக்க இருப்பதாகவும் செய்தி வெளியானது. இந்த நிலையில் தற்போது அட்லி தனது அடுத்த படத்தை தமிழில் இயக்குவதாகவும், அந்த படத்தில் விக்ரம், தனுஷ், பகத் பாசில் ஆகியோர் நடிக்க இருப்பதாகவும் ஒரு புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த படத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கெஸ்ட் ரோலில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. அட்லியின் புதிய படம் குறித்து ஏற்கனவே பல செய்திகள் வெளியான நிலையில், தற்போது இப்படி ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தங்கலான் படத்தின் மினிக்கி மினிக்கி பாடல் நாளை வெளியாகிறது!தங்கலான் படத்தின் மினிக்கி மினிக்கி ... பிளாஷ்பேக்: ஒரே படத்துடன் சினிமாவை விட்டு விலகிய விஜயலட்சுமி பிளாஷ்பேக்: ஒரே படத்துடன் சினிமாவை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)