Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தம்பியை தொடர்ந்து அண்ணனுக்கும் ஜோடியாகும் அதிதி

09 ஜூலை, 2024 - 01:10 IST
எழுத்தின் அளவு:
Aditi-is-paired-with-her-brother-after-her-younger-brother


இயக்குனர் ஷங்கரின் மகள் டாக்டர் அதிதி சங்கர். 'விருமன்' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர், அதன்பிறகு சிவகார்த்திகேயனுடன் 'மாவீரன்' படத்தில் நடித்தார். தற்போது நடிகர் முரளியின் மகனும், அதர்வாவின் தம்பியுமான ஆகாஷ் முரளியுடன் 'நேசிப்பாயா' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை விஷ்ணுவர்த்தன் இயக்குகிறார்.

கார்த்தி ஜோடியாக நடித்திருக்கும் அதிதி அடுத்து அண்ணன் சூர்யா ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக பேசப்பட்டு வரும் நிலையில், தற்போது ஆகாஷ் முரளியின் அண்ணன் அதர்வா ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை 'ஒரு கல் ஒரு கண்ணாடி', 'சிவா மனசுல சக்தி' உள்ளிட்ட படங்களை இயக்கிய ராஜேஷ்.எம் இயக்குகிறார். ஸ்ரீவாரி பிலிம் தயாரிக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசை அமைக்கிறார். மற்ற நடிகர், நடிகைகள் விபரங்கள் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கான்ஸ்டபிளாக நடிக்கும் யோகி பாபு: படப்பிடிப்பு தொடங்கியதுகான்ஸ்டபிளாக நடிக்கும் யோகி பாபு: ... பெரிய வெளியீடுகள், ஆரம்பித்து வைக்கும் 'இந்தியன் 2' பெரிய வெளியீடுகள், ஆரம்பித்து ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)