Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய் 69வது படத்தில் இணைந்த மாஸ்டர் பட பிரபலம்!

26 மே, 2024 - 01:00 IST
எழுத்தின் அளவு:
Vijays-69th-movie-master-film-celebrity!


நடிகர் விஜய் 2026 சட்டசபைத் தேர்தலில் தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் சார்பாக போட்டியிட உள்ளார். இதனால் தனது அடுத்த படமான 69வது படத்தை விஜய் தனது கடைசி படமாக அறிவித்துள்ளார்.

ஏற்கனவே விஜய் 69வது படத்தை இயக்குனர் எச்.வினோத் இயக்குவது உறுதியாகியுள்ளது. ஆனால், இந்த படத்தின் தயாரிப்பாளர் யார் என்ற மர்மம் நீடித்து வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இவர் விஜய்யின் மாஸ்டர் படத்திற்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'சலார் 2' சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த படக்குழு'சலார் 2' சர்ச்சைகளுக்கு ... ஜூலை மாதத்தில் சர்தார்-2 படப்பிடிப்பு துவக்கம் ஜூலை மாதத்தில் சர்தார்-2 ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)