அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? | தோத்துகிட்டேபோனா எப்படி : எப்பதான் ஜெயிக்கிறது | தாத்தா பெயரை காப்பாற்றுவேன்: நாகேஷ் பேரன் உருக்கம் | எனது முத்தக் காட்சியை எப்படி நீக்கலாம் : பாலிவுட் நடிகை கண்டனம் | ரஞ்சித், ஆர்யா படப்பிடிப்பில் சண்டை கலைஞர் மரணம் | ஆள் வச்சி அடிச்ச மாதிரி டார்ச்சர் இருந்தது: 'தலைவன் தலைவி' படப்பிடிப்பு அனுபவம் குறித்து விஜய் சேதுபதி | பிளாஷ்பேக்: டாக்டர் படிப்பை கைவிட்டு ஆக்டர் ஆன கோட்டா சீனிவாசராவ் | பிளாஷ்பேக்: மெல்லிசை மன்னரின் 10ம் ஆண்டு நினைவு: விருதுகளை கடந்த கலைஞன் |
ஹிந்தியில் அட்லி இயக்கத்தில் ஷாரூக்கான் நடித்து திரைக்கு வந்த படம் ஜவான். ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்த இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற பாடல்களும் ஹிட் அடித்தன. இந்த நிலையில் தற்போது ஹிந்தியில் சுஜா கோஸ் என்பவர் இயக்கும் கிங் என்ற படத்தில் அடுத்து நடிக்கப் போகிறார் ஷாரூக்கான். இப்படத்தில் ஷாரூக்கானின் மகள் சுஹானா கானும் ஒரு முக்கிய வேடத்தில் அறிமுகமாகிறார். மேலும் ஜவான் படத்தை அடுத்து இந்த கிங் படத்திற்கும் இசையமைக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் அனிருத். அதையடுத்து மும்பை சென்று அவர் கம்போஸிங் பணியில் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.