Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அன்று… இன்று… புகைப்படங்களைப் பகிர்ந்து நன்றி சொன்ன விஜய் கனிஷ்கா

16 மே, 2024 - 02:42 IST
எழுத்தின் அளவு:
Thank-you-Vijay-Kanishka-for-sharing-the-photos-that-day...-today


இயக்குனர் விக்ரமனின் மகனான விஜய் கனிஷ்கா, 'ஹிட் லிஸ்ட்' என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தின் இசை வெளியீடு சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. சூர்யா, விஜய் ஆகியோரை சந்தித்து படக்குழுவினர் வாழ்த்துகளைப் பெற்றனர். அடுத்து ரஜினிகாந்தையும் சந்தித்தனர். விஜய் கனிஷ்கா மற்றும் படக்குழுவினருக்கு ரஜினி தன்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

ரஜினியை சந்தித்த பின் சிறு வயதில் அவருடன் எடுத்த புகைப்படத்தையும், தற்போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் விஜய் கனிஷ்கா.

“24 வருட சேலஞ்ச். எங்களை ஒவ்வொரு நாளும் உத்வேகப்படுத்துவதற்கும் உங்களது 'ஹிட் லிஸ்ட்' குழுவினரை வாழ்த்தியதற்கும் நன்றி சார்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மகாபலிபுரத்தில் முடிந்த 'மேக்ஸ்' படப்பிடிப்புமகாபலிபுரத்தில் முடிந்த 'மேக்ஸ்' ... கார் விபத்தில் சிக்கிய லியோ நடிகரின் குடும்பம் ; உறவினர் ஒருவர் பலி கார் விபத்தில் சிக்கிய லியோ ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)