Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஏ.எல். விஜய், மாதவன் கூட்டணி பட குறித்து புதிய தகவல் இதோ!

16 மே, 2024 - 10:32 IST
எழுத்தின் அளவு:
Madhavan-will-act-in-AL-Vijay's-Movie


ஏ.எல். விஜய் இயக்கத்தில் கடைசியாகக் வெளிவந்த ' மிஷன் சாப்டர் 1' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது, வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.

இதைத்தொடர்ந்து ஏ.எல். விஜய் நடிகர் மாதவனை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க இருக்கிறார். இதற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கின்றார். காதலை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்திற்கு 'இதுவும் ஒரு காதல் கதை' என தலைப்பு வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
காதலாகி, கசிந்துருகி… பிரிவாகி… - தமிழ் சினிமா பிரபலங்களின் பிரிவுகள்காதலாகி, கசிந்துருகி… பிரிவாகி… - ... 'ஹுக்கும்' பாடலை மறப்பீர்கள் : 'தேவரா' தயாரிப்பாளர் 'ஹுக்கும்' பாடலை மறப்பீர்கள் : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)