பிளாஷ்பேக் : ரீமேக்கில் தோல்வியடைந்த முதல் படம் | திடீர் நடிகையான தயாரிப்பாளர் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ஸ்மிருதி வெங்கட் படம் | சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தமிழ் படம் | ‛டியூட்'-ல் இடம் பெற்ற ‛கருத்த மச்சானை' நீக்க நீதிமன்றம் உத்தரவு | புயல் மிரட்டும் வேளையிலும் இந்த வாரம் 12 படங்கள் ரிலீஸ் | சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் |

கடந்த 2011ம் ஆண்டில் வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித்குமார், த்ரிஷா, அர்ஜுன், வைபவ், பிரேம்ஜி ஆகியோர் இணைந்து நடித்து வெளிவந்த திரைப்படம் ' மங்காத்தா'. அஜித்தின் 50வது படமாக வெளியான இப்படத்திற்கு விமர்சன ரீதியாக மற்றும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
தற்போது தமிழ் சினிமாவில் பழைய படங்களைக் ரீ ரிலீஸ் செய்து கொண்டாடி வருகின்றனர். விஜய்யின் 'கில்லி' படம் வருகின்ற ஏப்ரல் 20ம் அன்று வெளியாகிறது. இந்த நிலையில் மங்காத்தா படத்தை மே 1ம் தேதி அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்வதாக அறிவித்துள்ளனர்.




