இறந்து போனவர்களை ஏன் பாட வைக்க வேண்டும்? ஹாரிஸ் ஜெயராஜ் கேள்வி | தமிழகத்தில் மட்டும் 100 கோடி வசூலை கடந்த 'குட் பேட் அக்லி' | தமன்னா பற்றிய பகிர்வு: மீண்டும் சர்ச்சையில் ஊர்வசி ரத்தேலா | குட் பேட் அக்லி வெற்றி எதிரொலி! ஆதிக் ரவிச்சந்திரனுக்கு அஜித் கொடுத்த அட்வைஸ்!! | விஜய்யின் 'சச்சின்' படத்தின் டிரைலர் வெளியானது! ஏப்ரல் 18ல் ரீரிலீஸ்! | மகள் நந்தனாவின் 14ம் ஆண்டு நினைவு நாளில் பாடகி சித்ரா வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு! | வெளியீட்டுத் தேதிகளுடன் அடுத்தடுத்து வரிசை கட்டும் படங்கள் | டென் ஹவர்ஸ் : மீண்டும் ஒரு திருப்பத்திற்காக காத்திருக்கும் சிபிராஜ் | 'நம்பிக்கை உறுதி ஆவணத்தில்' கையெழுத்திட்ட பவன் கல்யாண் மனைவி | ஏப்., 18ல் ரெட்ரோ பட இசை வெளியீட்டு விழா |
ஷாரூக்கான் நடிப்பில் ஜவான் படத்தை இயக்கிய அட்லி அடுத்தபடியாக தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் தனது அடுத்த படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் நாயகியாக திரிஷா நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், அதன் பிறகு ஏற்கனவே விஜய் நடிப்பில் அட்லி இயக்கிய தெறி, மெர்சல் படங்களில் நடித்த சமந்தா நடிப்பதாக கூறப்பட்டது.
ஆனால் தற்போது பூஜா ஹெக்டே அப்படத்தில் நடிப்பதாக ஒரு புதிய தகவல் வைரலாகி வருகிறது. அட்லி, அல்லு அர்ஜுன் இணையும் படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாவதற்கு முன்பே அப்படத்தில் நடிக்கும் நாயகி யார் என்பது குறித்த பலதரப்பட்ட செய்திகள் வெளியாகி வருகிறது.