Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கமலின் ஆளவந்தான் படத்தின் இரண்டாவது பாடல் வீடியோ வெளியானது!

26 நவ, 2023 - 10:27 IST
எழுத்தின் அளவு:
The-second-song-video-of-Kamal's-AALAVANDHAN-is-released!

கடந்த 2001ம் ஆண்டில் கமல்ஹாசன் நடிப்பில் திரைக்கு வந்த படம் ஆளவந்தான். கமல்ஹாசன் கதை, திரைக்கதை, வசனம் எழுதிய இந்த படத்தை சுரேஷ்கிருஷ்ணா இயக்கி இருந்தார். இந்த நிலையில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அப்படம் டிசம்பர் 8ம் தேதி 1000 திரையரங்குகளில் மீண்டும் வெளியாகிறது.

இந்த படத்தில் இடம்பெற்றுள்ள கடவுள் பாதி மிருகம் பாதி என்ற பாடல் ஏற்கனவே வெளியான நிலையில், ஆயிரம் சூரியன் போல் வந்தான் ஆளவந்தான் என்ற பாடல் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இந்த பாடலும் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. குறிப்பாக இப்படம் 2001ம் ஆண்டு திரைக்கு வந்த போது பெரிய அளவில் ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளப்படாத நிலையில், இந்த முறை இளவட்ட ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடுவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் ஆளவந்தான் படத்தை வெளியிடுகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
விஜய் 68வது படத்தின் டைட்டில் எப்போது வெளியீடு?விஜய் 68வது படத்தின் டைட்டில் எப்போது ... எம்.எஸ்.பாஸ்கரை இயக்க ஆசைப்படும் லோகேஷ் கனகராஜ்! எம்.எஸ்.பாஸ்கரை இயக்க ஆசைப்படும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)