புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார், கார்த்திக், பிரபு என முன்னணி நடிகர்களுடன் ஒரு பெரிய ரவுண்டு வந்தவர் நடிகை குஷ்பு. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். மேலும், இயக்குனர் சுந்தர்.சியை திருமணம் செய்து கொண்ட பிறகு சினிமா- அரசியல் என்று பயணித்து வரும் குஷ்புவின் மூத்த மகள் அவந்திகா விரைவில் சினிமாவில் ஹீரோயினாக போகிறார்.
இளைய மகள் அனந்திடா, கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்க உள்ள 234வது படத்தில் உதவி இயக்குனராக பணியாற்ற போகிறார். இந்த நிலையில், தனது கணவர் சுந்தர்.சி மற்றும் இரண்டு மகள்களுடன் இணைந்து எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கும் குஷ்பு, என்னுடைய பலம், பலவீனம் மட்டுமின்றி என்னுடைய உலகமும் இந்த மூன்று பேர் தான் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.