Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரசிகர் வெளியிட்ட திருமண மார்பிங் புகைப்படம்! சமந்தா கொடுத்த கமெண்ட்!!

15 அக், 2023 - 06:10 IST
எழுத்தின் அளவு:
Samantha-Reacts-to-Deep-Fake-Morphed-Photo

தமிழ், தெலுங்கு படங்கள் மட்டுமின்றி ஹிந்தி வெப் சீரியல்களிலும் நடித்துள்ள சமந்தா, விஜயதேவர கொண்டாவுடன் நடித்த குஷி படத்திற்கு பிறகு இன்னும் எந்த புதிய படத்தில் கமிட்டாகவில்லை. மேலும் குஷி படத்திற்கு பிறகு நடிப்புக்கு ஒரு சிறிய பிரேக் கொடுத்து விட்டு வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று இருந்த சமந்தா தற்போது மயோசிட்டீஸ் நோய்க்கான சிகிச்சையில் ஈடுபட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சமந்தாவிடத்தில் ரசிகர் ஒருவர் உங்களைத் திருமணம் செய்தது போல ஒரு புகைப்படத்தை மார்பிங் செய்து வெளியிட்டு உள்ளாரே. அது குறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று அவரிடத்தில் அந்த புகைப்படத்தை காண்பித்து கேட்டபோது, அதை வாங்கி பார்க்க சமந்தா, நிறைய டைம் செலவு பண்ணி என்னுடைய போட்டோ உடன் அவரது புகைப்படத்தையும் இணைத்து இந்த டிசைன் செய்துள்ளார். அந்த ரசிகரின் முயற்சியை நான் பாராட்டுகிறேன் என்று கூறியிருக்கிறார் சமந்தா.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மும்பையில் கன்னட பட புரமோசனிலும் பிரபுவை மிமிக்ரி செய்து கலாய்த்த ஜெயராம்மும்பையில் கன்னட பட புரமோசனிலும் ... லியோ படத்தின் முதல் 10 நிமிடங்களை மிஸ் பண்ணிடாதீங்க: ரசிகர்களுக்கு லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட தகவல்! லியோ படத்தின் முதல் 10 நிமிடங்களை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)