ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

தமிழில் 'பிரம்மன், மாயவன்' ஆகிய படங்களிலும் சில தெலுங்குப் படங்களிலும் கதாநாயகியாக நடித்துள்ளவர் லாவண்யா திரிபாதி. அவருக்கும் தெலுங்கு நடிகரான வருண் தேஜுக்கும் காதல் மலர்ந்து நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்துவிட்டது.
இருவரும் தங்களது திருமணத்தை ஒரு 'டெஸ்டினேஷன்' திருமணமாக நடத்த ஆசைப்படுகிறார்களாம். அதற்காக பல தேடல்களை நடத்தியுள்ளார்கள். கடைசியாக இத்தாலி நாட்டில் உள்ள டஸ்கனி ரிசார்ட்டில் திருமணத்தை நடத்த முடிவு செய்துள்ளார்கள் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
சில தினங்களுக்கு முன்பு லாவண்யா, வருண் இருவரையும் தனது வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்துள்ளார் நடிகர் சிரஞ்சீவி. அவரது தம்பி நாகபாபுவின் மகன்தான் வருண் தேஜ். இந்த நிகழ்வில் சிரஞ்சீவியின் உறவினர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.