Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஷாரூக்கானுடன் மோதும் பிரபாஸ்

27 செப், 2023 - 10:40 IST
எழுத்தின் அளவு:
Prabhas-clashing-with-Shah-Rukh-Khan

ஓரே ஆண்டில் ஷாரூக்கான் நடித்த பதான், ஜவான் ஆகிய இரண்டு படங்களும் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை ஈட்டி சாதனை படைத்தன. இதன் காரணமாக, ஷாரூக்கான் நடித்து வருகிற கிறிஸ்மஸ் தினத்தில் திரைக்கு வர இருக்கும் டங்கி என்ற படத்திற்கும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், இதே கிறிஸ்துமஸ் தினத்தில் கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள சலார் படமும் திரைக்கு வர உள்ளது. இப்படமும் பான் இந்தியா படமாக பல மொழிகளிலும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது. அதன் காரணமாக ஷாரூக்கானின் டங்கி மற்றும் பிரபாஸின் சலார் என்ற இரண்டு படங்களுக்குமிடையே பலத்த போட்டி நடக்கும் சூழல் உருவாகி இருக்கிறது. இதற்கு முன்பு பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கேஜிஎப் படத்துடன் மோதிய ஷாரூக்கானின் ஜீரோ படம் தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
லியோ பட இசை வெளியீட்டுவிழா நடத்தப்போவதில்லை :செவன் ஸ்கிரீன் ஸ்டுடீயோலியோ பட இசை வெளியீட்டுவிழா ... மீண்டும் வருகிறார் விஜயலட்சுமி : சீமான் தொடர்ந்த வழக்கில் ஆஜராக உத்தரவு மீண்டும் வருகிறார் விஜயலட்சுமி : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in