குஞ்சாக்கோ போபன் - பாவனா எதிர்பாராத சந்திப்பு | ஹிந்தி படத்தில் கரீனா கபூருக்கு ஜோடியாக இணைந்த பிரித்விராஜ் | இயக்குனர் எஸ்.எஸ்.ஸ்டான்லி காலமானார் | ஒரே நாளில் 3 படங்கள் ; மூன்றிலும் வீணடிக்கப்பட்ட வில்லன் நடிகர் | ஹரிஷ் கல்யாண் 15வது படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | நேருக்கு நேர் மோதும் சந்தானம், சூரி படங்கள்! | தமிழ் மொழிக்கான பெருமைச்சின்னம்: ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு | கிரிக்கெட் வீரரின் பயோபிக் படத்தை இயக்கும் பா.ரஞ்சித்! | காரில் வெடிகுண்டு வைத்து தகர்ப்போம்! சல்மான்கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல்! | புதிய வருடம் புதிய லைப் - ‛தக்லைப்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகிறது! |
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், விஷால், எஸ்ஜே சூர்யா, ரித்து வர்மா மற்றும் பலர் நடிப்பில் செப்டம்பர் 15ம் தேதி வெளியாக உள்ள படம் 'மார்க் ஆண்டனி. தமிழில் மட்டுமல்லாது, தெலுங்கு, ஹிந்தியிலும் இப்படம் வெளியாக உள்ளது.
இப்படத்தின் ஹிந்தி டிரைலர் நேற்று மும்பையில் வெளியிடப்பட்டது. தமிழ், தெலுங்கைப் போலவே ஹிந்தி டிரைலருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. யு டியூபில் தமிழ் டிரைலர் இதுவரையில் 23 மில்லியன் பார்வைகளையும், தெலுங்கு டிரைலர் 10 மில்லியன் பார்வைகளையும், ஹிந்தி டிரைலர் 3 மில்லியன் பார்வைகளையும் பெற்றுள்ளது.
விஷால் நடித்து வெளிவந்த படங்களின் டிரைலர்களில் அதிகமான பார்வைகளைப் பெற்ற படமாக இந்தப் படம் இருக்கிறது.