‛யார், ஜமீன் கோட்டை' நடிகர் ஜி.சேகரன் காலமானார் | சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க தணிக்கை வாரியம் உத்தரவு: ‛பூலே' படத்துக்கு ரிலீஸ் சிக்கல் | ‛குட் பேட் அக்லி' தந்த உத்வேகம்: நெகிழ்ச்சியில் பிரியா பிரகாஷ் வாரியர் | பூங்காவில் உருவான 'பூங்கா' | பிளாஷ்பேக் : 600 மேடை நாடகங்கள், 400 திரைப்படங்கள் : சத்தமில்லாமல் சாதித்த டைப்பிஸ்ட் கோபு | ஸ்ரீக்கு என்ன ஆச்சு? படத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் | தனுஷ் குரலில் லீக் ஆன குபேரா பட பாடல்! | ரெட்ரோ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி? | சீக்ரெட் காக்கும் ஷா | நீச்சல், நடிப்பு...ஜெயித்த ஜனனி |
நடிகர் கார்த்தி தற்போது தனது 25வது படமான 'ஜப்பான்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை குக்கூ, ஜோக்கர் போன்ற படங்களை இயக்கிய ராஜூ முருகன் இயக்குகிறார். அனு இம்மானுவேல், சுனில், விஜய் மில்டன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஜி. வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படம் இந்த வருட தீபாவளிக்கு வெளியாகிறது.
ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் இப்போது ஜப்பான் படத்தில் இன்னும் ஒரு பாடல் காட்சி மட்டும் மீதம் உள்ளது. இந்த பாடல் காட்சி காஷ்மீரில் சுமார் 8 நாட்கள் படமாக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக விரைவில் ஜப்பான் படக்குழுவினர் காஷ்மீர் செல்கின்றனர்.