Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினியைத் தொடர்ந்து தனுஷை இயக்கும் நெல்சன்!

09 ஜூலை, 2023 - 01:53 IST
எழுத்தின் அளவு:
Nelson-to-direct-Dhanush-after-Rajini!

தற்போது ரஜினிகாந்த், சிவராஜ் குமார், மோகன்லால், ரம்யா கிருஷ்ணன், தமன்னா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் படத்தை இயக்கியுள்ளார் நெல்சன். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 10ம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது. இந்த நிலையில் ஜெயிலர் படத்தை அடுத்து தனுஷ் நடிக்கும் படத்தை நெல்சன் இயக்கப் போவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்க இருக்கிறார். இந்த படத்தின் மூலம் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்க போகிறார் அனிருத். தற்போது தனது ஐம்பதாவது படத்தை இயக்கி வரும் தனுஷ், அந்த படத்தை முடித்ததும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நெல்சன் இயக்கும் இந்த படத்தில் நடிக்கப் போகிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ரஜினிகாந்த் நடித்த எஜமான் 2ம் பாகம் எடுக்க உதயகுமார் தயார்ரஜினிகாந்த் நடித்த எஜமான் 2ம் பாகம் ... மாவீரன் படத்தில் நடிக்க சம்பளத்தை குறைத்த சிவகார்த்திகேயன்! மாவீரன் படத்தில் நடிக்க சம்பளத்தை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)