Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் இணைகிறாரா யஷ்?

18 ஜூன், 2023 - 01:03 IST
எழுத்தின் அளவு:
Is-Yash-joining-Rajinikanth,-Lokesh-Kanagaraj-alliance?

நடிகர் ரஜினிகாந்த் இப்போது அவரின் மூத்த மகள் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து ரஜினிகாந்த் 170வது படத்தை இயக்குனர் தா.சே.ஞானவேல் இயக்குகிறார். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பும் தொடங்குகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரஜினியின் கடைசி படமாக முடிவு செய்துள்ள அவரின் 171வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க பிரபல கன்னட நடிகர் யஷ் நடிக்க வைக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக தகவல் பரவி வருகிறது. விரைவில் இந்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'அசுரன்' படம் எனக் குறிப்பிட விஜய் தயக்கம்; தனுஷ் ரசிகர்கள் வருத்தம்'அசுரன்' படம் எனக் குறிப்பிட விஜய் ... வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த காஜல்! வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)