தமிழ் மொழிக்கான பெருமைச்சின்னம்: ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு | கிரிக்கெட் வீரரின் பயோபிக் படத்தை இயக்கும் பா.ரஞ்சித்! | காரில் வெடிகுண்டு வைத்து தகர்ப்போம்! சல்மான்கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல்! | புதிய வருடம் புதிய லைப் - ‛தக்லைப்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகிறது! | மாரியம்மன் கோவில் விழாவில் பாட்டு பாடி நடனமாடிய ரம்யா நம்பீசன்! | பிளாஷ்பேக்: கதையால் ஈர்க்கப்பட்டு “காவியத் தலைவி”யான நடிகை சவுகார் ஜானகி | சிம்பு 49வது படத்தில் இணைந்த சாய் அபியன்கர்! | தனுஷ், விக்னேஷ் ராஜா படம் கைவிடப்பட்டதா? | அர்ஜூன் தாஸிற்கு விருது கிடைத்ததை மகிழ்ச்சியாக பகிர்ந்த சாந்தகுமார்! | ‛‛அவரை தொடர்புகொள்ள முயற்சிக்கிறோம். ஆனால்...'': நடிகர் ஸ்ரீயின் உடல்நிலை குறித்து தயாரிப்பாளர் வருத்தம் |
தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் இந்தியன்- 2 படத்தில் நடித்து வருகிறார் காஜல் அகர்வால். இந்நிலையில் ஏற்கனவே அவர் நடித்த கோஷ்டி என்ற படம் கடந்த மார்ச் 17ம் தேதி திரைக்கு வந்தது. அதையடுத்து தற்போது காஜல் அகர்வால் முக்கிய வேடத்தில் நடித்துள்ள ‛கருங்காப்பியம்' என்ற படம் ஏப்ரல் 7ம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் காஜல் அகர்வால் உடன் ரெஜினா, ஜனனி ஐயர், ரைசா வில்சன், கலையரசன், கருணாகரன் ஆகியோரும் முக்கியமான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். கார்த்திகேயன் இப்படத்தை இயக்கியுள்ளார். மேலும், காஜல் அகர்வால் கதையின் நாயகியாக நடித்து பல ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் பாரிஸ் பாரிஸ் என்ற படமும் அடுத்தபடியாக திரைக்கு வர தயாராகிக் கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.