ரெட்ரோ டிரைலர் : விதவிதமாய் 'குக்' செய்துள்ள கார்த்திக் சுப்பராஜ் | அஜித் பிறந்த நாளில் 'வீரம்' மறு வெளியீடு | உடல்நலக்குறைவு எதனால் ஏற்பட்டது : ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட தகவல் | 'மணி ஹெய்ஸ்ட்' பாதிப்பில் உருவானது கேங்கர்ஸ்: சுந்தர்.சி | பிளாஷ்பேக்: 100 படங்களுக்கு மேல் குழந்தை நட்சத்திரமாக நடித்த சுலக்ஷனா | பிளாஷ்பேக்: குருவாயூரப்பனை எழுப்பும் லீலாவின் குரல் | அஜித்திற்கு எப்போதும் நன்றிக்கடன் பட்டுள்ளேன் : ஆதிக் ரவிச்சந்திரன் | வாழ்க்கை அழகானது... வரும் வாய்ப்பை விட்டுவிடாதீர்கள் : ரெட்ரோ பட விழாவில் சூர்யா பேச்சு | குஷ்புவின் எக்ஸ் தளத்தை முடக்கிய ஹேக்கர்கள் | சம்மரில் சூடு பிடிக்கும் தமிழ் சினிமா |
தெலுங்கில் சாகுந்தலம், யசோதா என்ற இரண்டு படங்களில் கதையின் நாயகியாக நடித்து வருகிறார் சமந்தா. இந்நிலையில் இன்று சமந்தா தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையடுத்து அவருக்கு திரைப்பட துறையினரும், ரசிகர்களும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அதோடு, சாகுந்தலம் படக்குழுவும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததோடு படத்தின் புதிய போஸ்டர் ஒன்றையும் இன்றைய தினம் வெளியிட்டுள்ளது. குணசேகர் எழுதி இயக்கும் இந்த படத்தில் தேவ் மோகன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அதோடு அல்லு அர்ஜுனின் மகள் அல்லு அர்ஹா இந்தப் படத்தில் அறிமுகமாகிறார். சமந்தா நடிக்கும் சாகுந்தலம் வேடத்தில் குழந்தை நட்சத்திரமாக அல்லு அர்ஜுனின் மகள் தான் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.