Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

‛நம்ம ஆட்டம் இனிமே வேற மாதிரி இருக்கும்' - ஏப்., 2ல் பீஸ்ட் டிரைலர் வெளியீடு

30 மார், 2022 - 07:15 IST
எழுத்தின் அளவு:
Beast-Trailer-releasing-on-April-2

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் தமிழ் புத்தாண்டு விருந்தாக ஏப்., 13ம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்திய படமாக வெளியாக உள்ளது. நாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இவர்களுடன் செல்வராகவன், ரெடின் கிங்ஸ்லி, அபர்ணா தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைத்துள்ளார். அதிரடி ஆக் ஷன் கலந்த படமாக உருவாகி உள்ள இப்படத்தில் விஜய் ராவில் பணியாற்றும் உளவுத்துறை அதிகாரியாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே படத்தில் இருந்து இரு பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன.

இந்நிலையில் படத்தின் டீசர் அல்லது டிரைலர் எப்போது வெளியாகும் என இயக்குனர் நெல்சனிடம் ரசிகர்கள் கேட்டு வந்தனர். இதற்கு இன்று அப்டேட் வரும் என கூறியிருந்தார் நெல்சன். இந்நிலையில் அவர் சொன்னதுபடியே ஏப்., 2ல் மாலை 6மணிக்கு பீஸ்ட் பட டிரைலர் வெளியாகும் என அறிவித்துள்ளனர். அதன் உடன் ‛‛நம்ம ஆட்டம் இனிமே வேற மாதிரி இருக்கும்'' என பதிவிட்டுள்ளனர். மேலும் இது தொடர்பான போஸ்டரில் விஜய் போர் விமானத்தில் பறப்பது போன்று வெளியிட்டுள்ளனர். இவை எல்லாமும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ராம் சரணுக்கும் எனக்கும் 30 வருட பகை : ஜூனியர் என்டிஆர்ராம் சரணுக்கும் எனக்கும் 30 வருட பகை : ... பாலிவுட் - 100 கோடி கிளப்பில் ஜுனியர் என்டிஆர், ராம்சரண் பாலிவுட் - 100 கோடி கிளப்பில் ஜுனியர் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in