சிறையில் இருக்கும் நிலையில் நடிகர் தர்ஷினின் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு | கில்லி பாணியில் அடுத்த படத்தை இயக்கும் கீர்த்தீஸ்வரன் | 'திரெளபதி 2' படத்தில் ரக்ஷனாவின் பர்ஸ்ட் லுக் வெளியீடு | ஜிம்மில் பீஸ்ட் மோடில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா | நடிகர் அஜித்துக்கு 'ஜென்டில்மேன் டிரைவர்' விருது | பிப்ரவரியில் அஜித் படம் தொடங்குகிறது : ஆதிக் ரவிச்சந்திரன் சொன்ன புது தகவல் | நீங்க ஹீரோ ஆக வேணாம்னு சொன்னாரு : பார்க்கிங் தயாரிப்பாளரை கலாய்த்த சிவகார்த்திகேயன் | மொத்தமாக 100 மில்லியன் பார்வைகள் கடந்த 'சிக்ரி சிக்ரி' | சைலண்ட் ஆக 25 நாளில் 'ஆண்பாவம் பொல்லாதது' | சினிமா டூ அரசியல் : பாலிவுட்டின் ‛ஹீ மேன்' தர்மேந்திராவின் வாழ்க்கை பயணம் |

நடிகர் தனுஷ் தற்போது செல்வராகவன் இயக்கத்தில் 'நானே வருவேன்' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு பிறகு வெங்கி அட்லூரி இயக்கத்தில் 'வாத்தி' படத்தில் நடிக்கிறார். இந்த இரண்டு படங்களுக்கு பிறகு ராக்கி படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கிறார். இதை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 1950-களில் நடக்கும் கேங்ஸ்டர் கதையாக இப்படம் உருவாக இருக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். வருகின்ற ஜூலை மாதம் படப்பிடிப்பு துவங்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது .