ஹிந்தி நடிகர் தர்மேந்திரா காலமானார் | தளபதி திருவிழா : விஜய்க்காக களமிறங்கும் பிரபல பாடகர்கள் | 100 கோடிக்கு மேல் விற்கப்பட்டதா 'ஜனநாயகன்' ? | ரூ.10 கோடி டெபாசிட் செய்ய விஷாலுக்கு கோர்ட் உத்தரவு | விஜய் சேதுபதி, பூரி ஜெகன்னாத் படத்தின் படப்பிடிப்பு நிறைவு | ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு கீர்த்தி சுரேஷ் படம் | தெரு நாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த நிவேதா பெத்துராஜ் | 2025 : 11 மாதங்களில் 250ஐக் கடக்கும் தமிழ்ப் பட வெளியீடுகள் | படம் இயக்க தயாராகும் கிர்த்தி ஷெட்டி | சிக்ஸ் பேக் மூலம் என்னை நானே செதுக்கி கொண்டேன் : மகத் சொல்கிறார் |

விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பீஸ்ட். விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார் . அனிரூத் இசையமைப்பில் வெளியான இப்படத்தின் இரண்டு பாடல்கள் யூடியூபில் பல கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகிறது. ஏப்ரல் 13 ஆம் தேதி உலகம் முழுவதும் பீஸ்ட் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இப்படம் தணிக்கை குழுவிற்கு அனுப்பப்பட்டு U/A சான்றிதழை பெற்றுள்ளது . இந்நிலையில் பீஸ்ட் படத்திலிருந்து விஜய்யின் இரண்டு புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவி வருகிறது. அந்த புகைப்படத்தில் கையில் துப்பாக்கியும், கோடாலியும் வைத்து போஸ் கொடுத்துள்ளார் விஜய் .