Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சமந்தா தொடங்கிய புதிய பிசினஸ்!

11 மார், 2022 - 04:55 IST
எழுத்தின் அளவு:
Samantha-started-a-new-business

தற்போதைய பிரபல நடிகைகளில் நயன்தாரா, அனுஷ்கா உள்ளிட்ட பலர் பல்வேறு தொழில்களில் முதலீடு செய்து வரும் நிலையில், ஹைதராபாத்தில் மழலையர் பள்ளி ஒன்றை நடத்தி வரும் சமந்தா, சாதி என்கிற ஆடை வடிவமைப்பு நிறுவனமும் நடத்தி வருகிறார். இந்த நிலையில் தற்போது தனது தோழி ஷில்பா ரெட்டி என்பவருன் இணைந்து சஸ்டெயின் கார்ட் என்ற ஒரு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். ஆன்லைன் மூலமும் ஆர்கானிக் பொருட்களை விற்பனை செய்வதற்கு தொடங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அழகு சாதன பொருட்களையும் இதில் ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ள முடியும். இதை விளம்பரப்படுத்தும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் சமந்தா.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
3ம் ஆண்டு திருமண நாள்; ஜாலியாக போட்டில் சுற்றி திரிந்த ஆர்யா- சாயிஷா!3ம் ஆண்டு திருமண நாள்; ஜாலியாக ... அண்ணன் செல்வராகவனை கட்டிப்பிடித்து பாசத்தை வெளிப்படுத்திய தனுஷ்! அண்ணன் செல்வராகவனை கட்டிப்பிடித்து ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)