ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
சீரியலில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தவர் நடிகை ஷிவானி. தற்போது வெள்ளித்திரையிலும் அடியெடுத்து வைத்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி ஷிவானிக்கு போதுமான புகழ் வெளிச்சத்தை தந்துவிட்ட நிலையில், போட்டோஷூட் வெளிச்சத்தில் கண்கூசும் கவர்ச்சியை காட்டி இளசுகளை கட்டிப்போட்டுள்ளார். ஷிவானியின் மார்க்கெட் இப்போது படிப்படியாக ஏறி வருகிறது.
இந்நிலையில் அவரது குளியலறை போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் பாத் டப்பில் ஷிவானி படுத்திருக்க அவரது எழில்மிகு மேனியை நுரை மறைத்துள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்து பலரும் ஜொள்ளுவிட்டு வரும் வேளையில், சிலர் ஷிவானியின் இந்த அதீத கவர்ச்சியை காரணம் காட்டி திட்டி தீர்த்து வருகின்றனர். இந்த போட்டோ சில ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்டுள்ளது.
சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ள ஷிவானி, கமல் நடிக்கும் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் ஜோடியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.