5 கேரக்டர்கள், 6 ஆண்டு உழைப்பு : ஒருவரே வேலை செய்த ஒன்மேன் | தனுஷின் ஹிந்தி படத்தில் இரண்டு கிளைமாக்ஸ் : கீர்த்தி சனோன் தகவல் | சபரிமலை தங்க தகடு திருட்டு வழக்கில் ஜெயராமிடம் விசாரிக்க முடிவு | பிளாஷ்பேக்: பாண்டியராஜன் ஜோடியாக நடித்த பாலிவுட் நடிகை | பொங்கல் போட்டியில் 2 படங்கள் மட்டுமா? | தாஷமக்கான் தலைப்புக்கு என்ன அர்த்தம் | பிளாஷ்பேக்: வரதட்சணை கொடுமைக்கு எதிரான முதல் படம் | ‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? |

தெலுங்கில் தனுஷ் நடித்து வரும் வாத்தி படத்தில் அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை சம்யுக்தா மேனன் நடித்து வருகிறார். இதையடுத்து த்ரிவிக்ரம் இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கும் புதிய படத்திலும் கமிட் ஆகி இருக்கிறார். சர்க்காரு வாரி பாட்டா படத்துக்கு பிறகு இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.
அந்தவகையில், தெலுங்கில் சம்யுக்தா மேனன், பவன் கல்யாணுடன் நடித்துள்ள பீம்லா நாயக் படம் அடுத்த மாதம் வெளியாகிறது. அதையடுத்து இரண்டாவதாக தனுசுடன் நடித்திருக்கிறார். இப்படி தெலுங்கில் நடித்த முதல் படமே இன்னும் திரைக்கு வராத நிலையில் அடுத்தபடியாக மகேஷ்பாபு படத்திலும் கமிட்டாகி முன்னணி நடிகை பட்டியலில் இணைந்திருக்கிறார் சம்யுக்தா மேனன்.




